About Us
COLLEGE ANTHEM
Our College Anthem
உலகமெங்கும் ஒளி வீசி உயர்ந்து நிற்கும் லொயோலா கல்லூரி…
இயேசு சபையால் உதயமானதே
இறைவன் அருளால் நடைபோடுதே.
உங்கள் ஒளி மனிதர் முன்னே ஒளிவீசுக… (2)
என்ற புனித வாக்குதனை பறைசாற்றுதே.
மாமனிதர் இனிகோவின் பெயர் தாங்கியே
திருவண்ணாமலை தீபம் சுடரேந்தியே…
உரிமை கேட்கும் எளிய மக்கள் உயர்காணவே
அரிய வாய்ப்பை கல்வி மூலம் நிறைவேற்றவே…
மானிடர் நலம் காணவே
கரம் கொடுத்து இணைந்து செயல்படுவோம்.
உறவுகொண்டு புதிய வளம் காணுவோம்
புதிய உலகை நோக்கிச் சென்றிடுவோம்…
புதிய வானம் மண்ணில் இன்று கண்டிடுவோம்.
புதிய பூமி புதிய வானம் கண்டிடுவோம்
உலகமெங்கும் ஒளி வீசி உயர்ந்து நிற்கும் லொயோலா கல்லூரி
எங்கள் கல்லூரி…
LET YOUR LIGHT SHINE!
Contact Us
Loyola College, Vettavalam,
Tiruvannamalai-Dt,
Tamil Nadu,
India. Pin: 606 754
E-Mail: admin@lcv.edu.in
Phone Numbers
College Office : 04175-244 744
: 04175-244 944
Principal : 04175-244 288
Secretary : 04175-244 844
Residence : 04175-244 433
Fax : 04175-244 288 : 04175-244 744

